கணவன் கொலை – மனைவி கைது
கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுனுபிட்டி – நபஹேன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S