கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டனர்.
தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது ஒன்றைப் பெற்ற கலாநிதி கொடகம மங்கள தேரரை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று கண்டியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!