கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதில் உள்ள தனியார் உணவாக விடுதியின் மதுபான சாலையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று கடந்த பதின் நான்காம் திகதி இடம்பெற்றுள்ளது கத்தியால் குத்தியவரை இருவர் சரமாரிகாக தாக்கியுள்ளனர் கத்திக் காயத்துக்கு இலக்கானவரும் அடிகாயத்துக்கு இலக்கானவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்

கத்தியால் குத்தியவரும் அடிகாயத்திக்கு உள்ளானவரும் ஆன தேவசிங்கம் தீறன் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று 17/09/2018 உயிரிழந்துள்ளார்.

அவரைத்தாக்கிய இருவரில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Sharing is caring!