கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கு 50 வீத நிவாரணம்
கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கு 50 வீத நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி விவசாய பயிர்செய்கையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறிய வீட்டுத்தோட்ட உற்பத்திகளுக்காக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இதற்கான அடிப்படை வசதிகளை இலவசமாக வழங்கவுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2012-2019 . Developed by : Shuthan.S