கலைத்தூது கலா முற்றத்தில் ஒளிப்பட கண்காட்சி

மனித அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒளிப்பட கண்காட்சி யாழ்ப்பாணம் கலைத்தூது கலா முற்றத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியில் 216 ஒளிப்பபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சமாதானத்துக்கு நல்லிணத்துக்குமான சமகி அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

Sharing is caring!