களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்துக்கு 265 கோடி ரூபா

களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்துக்கு 265 கோடி ரூபாவை மேலதிக கடன் உதவித் தொகையாக வழங்க சவுதிஅரேபிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

சவுதி நிதி உதவி, அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நாட்டின் உதவி மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதி உதவி என்பவற்றை களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்துக்கு மஹவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தள்ளது.

Sharing is caring!