கார் பதிவில் வீழ்ச்சி

இலங்கையில் கார்களின் பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் சுமார் 5,000 கார்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், கடந்த ஜனவரியில் 3,100 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைவடைந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 2,347 கார்கள் மாத்திரமே பதிவாகியதாக, புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Sharing is caring!