கார் விபத்து ஏற்பட்டதால் புது மண தம்பதிகள் காயம்

இன்று அதிகாலை தெற்கு எக்ஸ்பிரஸ்வேயில் கார் விபத்து ஏற்பட்டதால் புது மண தம்பதிகள் காயமடைந்துள்ளனர் .

மாத்தறை நகரில் உள்ள பொன்னதுவ மற்றும் இமதூவிற்கும் இடையிலான எக்ஸ்பிரஸ் பாதையில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதால் மணமகனும், மணமகளும் இருவரும் காயமடைந்ததாகவும், கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Sharing is caring!