கிளி­நொச்சி புன்­னை­ நீ­ரா­வி­யில் உள்ள சிறு குளத்­தி­லி­ருந்து இளை­ஞ­னின் சட­லம்

கிளி­நொச்சி புன்­னை­ நீ­ரா­வி­யில் உள்ள சிறு குளத்­தி­லி­ருந்து இளை­ஞ­னின் சட­லம் நேற்று மீட்­கப்­பட் டுள்­ளது.

புன்­னை­நீ­ராவி 26ஆம் வாய்க்­கா­லைச் சேர்ந்த சுபாஸ் (வயது-–31) என்ற இளை­ஞ­னின் சட­லமே தர்­ம­பு­ரம் பொலி­ஸா­ரால் நேற்று மாலை கண்­டு­பி­டிக்­கப்­பட்டு மீட்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 23ஆம் திக­தி­யில் இளை­ஞ­னைக் காண­வில்லை என்று உற­வி­னர்­கள் தேடி வந்­த­னர். இந்த நிலை­யி­லேயே சட­ல­மாக இளை­ஞன் மீட்­கப்­பட்­டுள்­ளார்.சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளது.

Sharing is caring!