கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை பூட்டு !
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 5 பாடசாலைகளும், திருகோவில் பகுதியில் ஒரு பாடசாலையும், அம்பாறை பகுதியில் ஒரு பாடசாலையும் மூடப்படுகின்றது.
ஆளுநர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர்களுன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S