கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநர்கள் இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்

Sharing is caring!