கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கொழும்பு நகரிற்குள் பிரவேசிப்போர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sharing is caring!