சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

வாழ்க்கைச்செலவு குழு கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!