சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கைக்கு மக்கள் தௌிவூட்டல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவில்லை

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மக்களை தௌிவூட்டுவதற்கு எவ்வித செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஏற்றுக்கொண்டுள்ளார்.

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, இந்த விடயம் தொடர்பில் அமைச்சரிடம்  வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் தற்போது உண்மைகள் வௌியாகியுள்ளன.

இது தொடர்பான காணொளியுடன் கூடிய விரிவான தகவல்களை சக்தி டி.வி. நியூஸ்பெஸ்ட்டின் இரவு நேர பிரதான செய்திகளில் எதிர்பாருங்கள்.

Sharing is caring!