சுகாதாரத் துவாய்களுக்கு தடை நீக்கம்

பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 வீத செஸ் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு 102 வீத செஸ் வரி விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!