சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிப்பு
கடந்த பெப்ரவரி மாதத்தில், சுமார் இரண்டரை இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 5 சதவீத அதிகரிப்பாகும் எனவும் அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S