செய்த தவறை மூடி மறைக்கிறார் ஜனாதிபதி

தான் செய்த தவறை மூடி மறைப்பதற்கு தனக்கு எதிராக கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டை ஜனாதிபதி முன்வைத்து வருகின்றார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைக் கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கு எதிராக புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தமை தவறான செயற்பாடாகும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நீண்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!