ஜனாதிபதி உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28), பின்நேரம் நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார்.

திடீரென இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பிரதமராக தெரிவான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றததைத் தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை இதுவாகும்.

????#BREAKINGNEWS :- ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා ජාතිය අමතා සිදුකරන විශේෂ ප්‍රකාශය….ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை…Special Statement From President Maithripala Sirisena

Posted by Newsfirst.lk on Sunday, October 28, 2018

Sharing is caring!