ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார். அவருக்கான பிரியாவிடை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

2017ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!