டக்ளஸ் தேவானந்தா தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!