டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்று

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திதொடர்பான விவாதம் இன்று (20) மீண்டும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நேற்றைய தினம் இது தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு சபையில் போதிய உறுப்பினர்கள் காணப்படாததனால் சபை நடவடிக்கை மாலை 6.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Sharing is caring!