தனியான அதிகாரசபை

முச்சக்கரவண்டிகளுக்கான தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம், தேசிய அதிகாரசபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், முச்சக்கரவண்டி சாரதிகளாக பணியாற்றியவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவும் அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

Sharing is caring!