தமிழினால் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பூநகரி செம்மன் குன்று பல்லாய்ப் பகுதியில் நேற்றைய தினம், கண்ணி வெடி அகற்றும் பிரிவினரால் “ஏது” என தமிழினால் பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி மீட்புப் பணியில் கண்ணிவெடியற்றும் பணியாளர் ஈடுபட்டபோதே இந்த நாணயம் மீட்கப்பட்டுள்ளது. இத் தொல்பொருள் மூலாதாரம் கண்டெடுக்கப்பட்ட இப்பகுதி தமிழ் அரசியான அல்லி ராணி ஆட்சி புரிந்தமைக்கான வரலாறுச் சான்றுகள் மீட்கப்பட்ட பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!