தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும் .

போருக்குபின்னர் புனர்வாழ் வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழினி 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார் .

இவர் புலிகள் அமைப்பின் முக்கிய பெண் புலி உறுப்பினராவார் .அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்ந்து 10 குடும்பங்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

Sharing is caring!