தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி,

விசாகா கல்லூரி – 189 மதிப்பெண்கள்
தேவி பாலிகா – 185 மதிப்பெண்கள்
ரத்னாவலி பாலிகா – 182 மதிப்பெண்கள்
கண்டி பெண்கள் உயர்நிலை பாடசாலை – 181 மதிப்பெண்கள்
ரோயல் கல்லூரி – 187 மதிப்பெண்கள்
ஆனந்தா கல்லூரி – 185 மதிப்பெண்கள்
நாலந்தா கல்லூரி – 184 மதிப்பெண்கள்
DS கல்லூரி – 182 மதிப்பெண்கள்
கம்பஹா பண்டாரநாயக்க – 179 மதிப்பெண்கள்

Sharing is caring!