தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில்

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீரகெடிய கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடன் கூடிய புதிய இருமாடி கட்டடத்தை நேற்று (10) திறந்துவைத்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Sharing is caring!