தளபாடக் களஞ்சியசாலையில் தீ

கொழும்பு – வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

JUST IN: වොක්ස්ෂෝල් වීදියේ ලී බඩු ගබඩාවක ගින්නක්…#lka #News1st #Fire

Posted by Newsfirst.lk on Saturday, December 22, 2018

Sharing is caring!