தெங்கு ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன்

கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டளவில் இந்த வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் இதன் வருமானம் 73 பில்லியன் ரூபாவாகும்.

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Sharing is caring!