தென்னங்காணி சீரமைப்புக்கு நிதி

தென்னங்காணிகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், தென்னங்காணிகளுக்கு இடையில் மாட்டுத் தொழுவங்களை அமைப்பதற்கான 45,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நீர்விநியோகத் திட்டத்திற்காக ஏக்கருக்கு 12 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்திசபை மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!