தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
சீரற்ற வானிலையால் மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக குறித்த வீதி கடந்த 6 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S