தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி வழிமுறை திட்டம் அறிக்கை வெளியீடு

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி வழிமுறை திட்டம் தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெளியிடப்படும்.

இந்தத் தேசியத் திட்ட அறிக்கை அலரி மாளிகையில் நாளை மாலை வெளியிடப்படவுள்ளது.அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக இந்தத் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்ட தேசிய மட்ட கருத்தரங்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!