தேசிய சிறைச்சாலைகள் தினம்

தேசிய சிறைச்சாலைகள் தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு, இன்றைய (12) நாள் முழுவதும் சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, உணவுப்பொருட்களை வழங்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள 30 சிறைச்சாலைகளில் 20,000 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11,000 பேர் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!