நள்ளிரவுடன் எகிறும் எரிபொருள் விலை…

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய விலைகளாவன… 

92 ஒக்டேன் பெட்ரோல் – 132 ரூபா

95 ஒக்டேன் பெட்ரோல் – 159 ரூபா

ஓட்டோ டீசல் – 104 ரூபா

சுப்பர் டீசல் – 134 ரூபா

Sharing is caring!