நள்ளிரவுடன் எரிவாயு விலை 158 அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவ முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாவு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படவள்ளது. எனவே விலை அதிகரிப்பின் அதன் விற்பனை விலை 1,696 ரூபாவாகக் காணப்படும்.

Sharing is caring!