நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம்

நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆண்டு தோறும் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், இது 22 சதவீத வளர்ச்சியாக பதிவாகியுள்ளது.

இதன்மூலம், 3,500 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!