நாளைய தினம் இரவு நீர் வெட்டு

நாளைய தினம் இரவு 09 மணி தொடக்கம் தொடராக 09 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, பேஸ்லயின் வீதி களனி பாலம் சந்தி தொடக்கம் தெமடகொட சந்தி வரை பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதி ஹெட்டிவீதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. இதேவேளை கொழும்பு 13, 14 மற்றும் 15 பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!