நாளை மறுதினமும் வடக்கின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும்

14ஆம்  ,15ஆம் திகதி  ஆகிய நாளையும் நாளை மறுதினமும் வடக்கின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக முன்சார சபை அறிவித்துள்ளது – காலை எட்டு மணி தொடக்கம் மலை ஆறுமணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபை ,கிளிநொச்சி அறிவித்துள்ளது .

Sharing is caring!