நிதியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நவம்பர் மாதம் முதல் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அவர்களிற்கான இந்த கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கில் போன்று தெற்கிலும் காணாமல் போனோரின் குடும்பங்கள் உள்ளதாகவும், அந்தவகையில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Sharing is caring!