நேரடி விமான சேவை…இலங்கையை ஆப்கான் அழைப்பு

இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆப்கானிஸ்தான் தூதுவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.இந்த சந்திப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Sharing is caring!