பழிவாங்கப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் இன்று பத்திரிகையில் வந்தது .

அரசியல் பழிவாங்கள் மூலம் பாதிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தினால் கல்வி நிருவாக சேவையில் பதவி உயர்வு பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் இன்று (10) பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது.

Sharing is caring!