பாசை­யூர் கடற்­க­ரை­யில் வழ­மை­போன்று நாளை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் இடம்­பெ­றும்

யாழ்ப்­பா­ணம், பாசை­யூர் கடற்­க­ரை­யில் வழ­மை­போன்று நாளை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று யாழ்ப்­பாண மாந­கர மேயர் இ.ஆனோல்ட் அறி­வித்­துள்­ளார்.

பாசை­யூர் கடற்­க­ரை­யில், மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் கடந்த சில ஆண்­டு­க­ளாக இடம்­பெற்று வரு­கின்­றது.

இந்த ஆண்­டும் நாளை மாலை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் வழமை போன்று இடம்­பெ­றும்.

மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­கள், உற­வி­னர்­க­ளைக் கலந்து கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Sharing is caring!