பாராளுமன்றை பலப்படுத்த வேண்டும்..மைத்திரி தெரிவிப்பு

பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தினார்.

ஹொரணை, ஒலபோடுவ ஸ்ரீ ஜயவர்தனாராம ரஜமகா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி நேற்று (31) கலந்துகொண்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

Sharing is caring!