பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

அரசாங்கத்தில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அந்த வகையில்,

01. பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த

02. சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பந்துல குணவர்தன

03. சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன

04. சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் வசந்த பெரேரா

05. சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராக சாலிந்த திசாநாயக்க

06. போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக சி.பி.ரத்நாயக்க

07. யாபா நிதி இராஜாங்க அமைச்சராக அனுர பிரியதர்ஷன

ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.

Sharing is caring!