பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதன் பின்னர், சிறுபான்மைக் கட்சிகள் பல தமது ஆதரவுகளைத் தெரிவித்து வந்தன.

இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!