பிரச்னை எழுந்தது ஏன்? இலங்கை அதிபர் விளக்கம்

கொழும்பு:
பிரச்னை ஏன் எழுந்தது என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் இலங்கை அதிபர்.

ரணில் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை எழுந்ததாக இலங்கை அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டாக முடிவு எடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார் ரணில் விக்கிரமசிங்கே. என்னை இலங்கையில் கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது. இதனாலேயே, வேறு வழியின்றி பிரதமராக ராஜபக்சேவை நியமிக்க வேண்டியதாயிற்று.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே பிரதமரை மாற்றியுள்ளோம். இவ்வாறு இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!