பிரதமரின் செயலாளராக சிறிசேன அமரசேகர

பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறிசேன அமரசேகர சற்று நேரத்திற்கு முன்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமரின் செயலாளர் பொறுப்பிலிருந்து M.S.B. ஏக்கநாயக்க நீக்கப்பட்டதையடுத்து, சிறிசேன அமரசேகர அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!