பிரதமர் மிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக இணைந்துகொண்டார்

பிரதமர் மிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக இணைந்துகொண்டார்.

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, அநுர பிரயதர்ஷன யாப்பா, மஹிந்த யாபா அபேவர்தன, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டோரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

Sharing is caring!