பிரதேசசபை அமர்வில் அமைதியின்மை

பலப்பிட்டிய பிரதேசசபை அமர்வின்போது அமைதியின்மை ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்தவாறு சபைக்குள் பிரவேசித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்தவாறு சபைக்குள் பிரவேசித்துள்ளனர்.

இதன்பின்னர் இரு தரப்பினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசசபை அமர்வில் அமைதியின்மை

பலப்பிட்டிய பிரதேசசபை அமர்வில் அமைதியின்மை

Posted by Newsfirst.lk tamil on Tuesday, November 20, 2018

Sharing is caring!