புதிய பிரதமருக்கு தானும் தனது கட்சியும் ஆதரவு – ரவூப் ஹக்கீம்

புதிய பிரதமருக்கு தானும் தனது கட்சியும் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்தை நிராகரிப்பதாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அவருடைய நியமனம் ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமானது என தாம் நினைவில் கொண்டுள்ளதாக, ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!