பெந்தொட கடற் பரப்பில் நீராடச் சென்றுள்ள பிரித்தானிய பிரஜை உயிரிழந்துள்ளார்.

பெந்தொட கடற் பரப்பில் நீராடச் சென்றுள்ள பிரித்தானிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சடலம் நாகோட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெந்தொட பொலிஸார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Sharing is caring!